ஒரு மருத்துவராக ஆக வேண்டும் என்பதே என் கனவாக இருந்தது

 

    

"கே எஸ் எம் யு (KSMU) என் கனவை நனவாக்கியது"

கே எஸ் எம் யு வலைத்தளத்திற்கு நல்வரவு.  மருத்துவப் படிப்புகளை ஆங்கில வழியில் அளித்த முதல் ரஷ்யப் பல்கலைக் கழகம்  கே எஸ் எம் யு ஆகும். 

____________________________________________________

சேர்க்கை विश्वविद्यालय

    

Image description

இனம், சமயம் அல்லது வயது அல்லது தேசிய இனம் ஆகிய வேறுபாடுகளின்றி எல்லா விண்ணப்பதாரர்களிடமி

ருந்தும் கே எஸ் எம் யு விண்ணப்பங்களை வரவேற்கிறது.  விண்ணப்பதாரர்களின் பின்னணி பற்றிக் கவலைப்படாமல் கல்வி அளிப்பதே எமது நோக்கமாகும். எமது பரந்துபட்ட பன்னாட்டு மாணவர் அமைப்பு பற்றி நாங்கள் பெருமைப்படுகிறோம்.

.

விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம்

    

கல்லூரி முதல்வர்களின் வாழ்த்துகள்

 

Image description

பதிவு செய்வதிலிருந்து பட்டம் பெறுவது வரை அதற்கு மேலும் மேம்பட்ட சிறப்புடனான கல்வி அளிப்பதில் மாணவர்களுக்கு ஆதரவளிக்க நாங்கள் பொறுப்பேற்கிறோம்… 


கே எஸ் எம் யு வில் மாணவராக இருப்பது உண்மையில் என்ன என்பது பற்றி மேலும் அறிந்துகொள்க. மாணவர்களிடமிருந்து நேரடியாக கேட்டுக்கொள்க

பன்னாட்டு அளவில்

    

Image description

மருத்துவத் துறையில் முழுக் கல்வியையும் ஆங்கில வழியில் அளித்த முதல் ரஷ்யப் பல்கலைக்கழகம்  கே எஸ் எம் யு ஆகும்.


டிப்ளமாவுக்கு முந்தைய, டிப்ளமாவின் போதான, டிப்ளமாவுக்குப் பிந்தைய கல்வித்துறைகளில் ஆங்கில வழியின் கீழ் வல்லுநர்களுக்குப் பயிற்சி அளிக்கும் உரிமையை கே எஸ் எம் யு பெற்றுள்ளது.