சிறப்புவியல் – “நிறுவனங்களில் பொருளாதார நிர்வாகம் (பொது நலம்)”
தகுதி : பொருளாதார மேலாளர்
படிப்பிற்கான கால வரையறை – 5 வருடங்கள்
1996-ல் தொடங்கப்பட்டதிலிருந்து இந்த துறையானது 416
மாணவர்களுக்குப் பயிற்சியளித்து, அவர்கள் மேலாள பொருளாதார பட்டயத்தில்
பட்டம் பெறவும் செய்துள்ளது. பொது நலம், வியாபார நிறுவனங்கள் மற்றும்
வங்கிகள்
போன்றவற்றில் இந்த துறையில் பயின்று பட்டம் பெற்றவர்கள் வெற்றிகரமாக பணியாற்றுகிறார்கள். மேலும் அவர்கள் முதுகலை படிப்பும் படித்து வருகிறார்கள். ஆறு பட்டதாரிகள் ஆராய்ச்சி கட்டுரையையும் சமர்ப்பித்திருக்கிறார்கள்.
பல்கலைக் கழகத்தின் 17 துறைகளில் மாணவர்களுக்கு
பயிற்சியும்
அளிக்கப்படுகிறது. ஒன்றுக்கொன்று தொடர்புடைய இந்த கல்வி துறையானது: பொது கணிதம் மற்றும் பொது அறிவியல், பொது மனித அறிவுச்சார்ந்த துறை மற்றும் சமூக-பொருளாதாரம் மற்றும் பொது தொழில் நிபுணப்பிரிவுகள் மற்றும் சிறப்பு நிபுணத்துவ பிரிவுகள், பொது நல ஆரோக்கியத்தை சிறப்பு நிபுணத்துவமாக கொள்ளத்தக்க சிறப்பு மற்றும் தொழில் நுட்பம் ஆகிய பிரிவுகளை உள்ளடக்கியுள்ளது.
பட்டப்படிப்பு படிக்கும் காலத்தில் இந்த துறையைச் சேர்ந்த மாணவர்கள் 5 சிறப்பு நிபுணத்துவங்களில் முன்னேற்ற நிலை பயிற்சியும் பெறுகிறார்கள்: “ மருத்துவ -ஆயுள் காப்புறுதி சூழ்நிலையில் நிர்வாகம்” “பொது நல ஆரோக்கிய நிறுவனங்களில் வியாபார செயல்பாடுகளை ஏற்பாடு செய்தல்” “மருந்து தயாரிப்பு நிறுவனங்களில் நிதி நிர்வாகம்” “பொது நல ஆரோக்கிய நிறுவனங்களில் சிக்கல் இல்லாத நிர்வாகம்” தொற்று நோய் மற்றும் கடலோரப் பகுதிகளில் ஆரோக்கியம் ஆகியவற்றில் நிர்வாக ஏற்பாடுகளைச் செய்தல்” போன்றவையாகும்.
பல்கலைக் கழக பட்டப்படிப்பை முடித்த பிறகு, பட்டதாரிகள்
பொருளாளராக, மேலாளர்களாக, விற்பனை பிரதிநிதி நிபுணர்களாக, கணக்காளராக,
தேசிய பொருளாதாரத்தை உள்ளடக்கிய பொது நல ஆரோக்கிய சிகிச்சைமுறை
மற்றும் பாதுகாப்பு நிறுவனங்களில் பணியாற்ற முடியும்.
மேலும், மருத்துவமனைகள், சிகிச்சைமுறை மற்றும் பாதுகாப்பு நிறுவனங்கள் ஆகியவற்றில் தலைவர்கள் அல்லது மேலாளர்களாகவும், தலைமை பொருளாதார மருத்துவரின் (வியாபார செயல்பாடுகள்) உதவியாளர்களாகவும் பணியாற்ற முடியும். பொருள் வழங்கு நிர்வாகம், விற்பனை, மனித வள நிர்வாகம் ஆகியவற்றில் தலைவராகவோ அல்லது பணியாற்றவோ முடியும். இதோடு, முதுகலை பட்டமும் படிக்கமுடியும்.
ஆசிரிய டீனாகவும்