சர்வதேச மாணவர்கள் கல்வித் துறை

    

சிறப்புவியல்கள் – “பொது மருத்துவம்”, “மருந்துவியல்” “பற்கள் பரிசோதித்தல்” மற்றும் “சமூக பணி” .

 

1991-ல் தொடங்கப்பட்டா சர்வதேச மாணவர்கள் கல்வித்துறையானது மருத்துவம், பற்கள் பரிசோதித்தல் (டெண்டிஸ்ட்) மற்றும் மருந்திவியல் சேர்ந்த 1000-க்கும் மேற்பட்ட மருத்துவர்களுக்கு பயிற்சியளித்துள்ளது.

 

இந்த துறையைச் சேர்ந்த 7 பட்டதாரிகள் அவர்களுடைய பி.எச்.டி பட்டத்திற்காக ஆராய்ச்சி ஆய்வுகளை சமர்ப்பித்துள்ளார்கள். இந்த பல்கலைக்கழகத்தில் உலகம் முழுவதிலிருந்தும் உள்ள 30-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள் தற்போது படித்து வருகிறார்கள். இந்த படிப்பிற்கான தகுதி தேர்வுகளை தங்கள் நாடுகளிலேயே வெற்றிகரமாக தேர்வு பெற்ற பெரும்பான்மையான பட்டதாரிகள், அவர்கள் தேர்ந்தெடுத்த படிப்புத் துறைக


சிறப்புவியல்கள் – “பொது மருத்துவம்”, “மருந்துவியல்” “பற்கள் பரிசோதித்தல்” மற்றும் “சமூக பணி” .தொடங்கப்பட்டா சர்வதேச மாணவர்கள் கல்வித்துறையானது மருத்துவம், பற்கள் பரிசோதித்தல் (டெண்டிஸ்ட்) மற்றும் மருந்திவியல் சேர்ந்த 1000-க்கும் மேற்பட்ட மருத்துவர்களுக்கு பயிற்சியளித்துள்ளது.

 

இந்த துறையைச் சேர்ந்த 7 பட்டதாரிகள் அவர்களுடைய பி.எச்.டி பட்டத்திற்காக ஆராய்ச்சி ஆய்வுகளை சமர்ப்பித்துள்ளார்கள். இந்த பல்கலைக்கழகத்தில் உலகம் முழுவதிலிருந்தும் உள்ள -க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள் தற்போது படித்து வருகிறார்கள். இந்த படிப்பிற்கான தகுதி தேர்வுகளை தங்கள் நாடுகளிலேயே வெற்றிகரமாக தேர்வு பெற்ற பெரும்பான்மையான பட்டதாரிகள், அவர்கள் தேர்ந்தெடுத்த படிப்புத் துறைக