குழந்தை மருத்துவ கல்வித் துறைக்கு உங்களை வரவேற்கிறோம்

    

சிறப்புவியல் – “குழந்தை மருத்துவம்”


தகுதி : மேலாளர்


படிப்பிற்கான கால வரையறை – 5 வருடங்கள்


இந்த குழந்தை மருத்துவ துறையானது செப்டம்பர் 2000-ல் தொடங்கப்பட்டது.

 

பல்கலைக்கழகத்தில் 46 துறைகளில் பயிற்சியளிக்கப்பட்டு வருகிறது. இந்த துறையில் தற்போது பயிற்றுவிக்கும் ஆசிரியர்களாக இந்தத் துறையில் – 70 D.Sc., 275Ph.D., ருஷியன் ஃபெடரேஷனைச் சேர்ந்த 2 ஹானர்டு அறிவியலார்கள், ருஷியன் ஃபெடரேஷனின் உயர் கல்வியைச் சேர்ந்த ஒரு ஹானர்டு உறுப்பினர் பல்வேறுபட்ட ருஷ்ய மற்றும் சர்வதேச அகதெமிகளைச் சேர்ந்த மற்றும் தொடர்புடைய 30 உறுப்பினர்களையும், ருஷியன் ஃபெடரேஷனைச் சேர்ந்த 10 ஹானர்டு மருத்துவர்கள் மருத்துவ துறைகளில் பணிபுரிபவர்களையும் சேர்த்து, 400 ஆசிரியர்களை உள்ளடக்கியதாக இருக்கிறது. உண்மையில் அனைத்து ஆசிரியர்களும் உயர் மற்றும் முதல் நிலை மருத்துவ பிரிவைச் சேர்ந்தவர்கள்.

 

மருத்துவ கல்வி பயிற்றுவிக்கும் துறைகளில், குழந்தை நல மருத்துவத்திற்கு சிறப்பு கவனம் அளிக்கப்படுகிறது. மூன்று வருட படிப்புகளில் மாணவர்கள் – குழந்தைகளுக்கு ஏற்படும் நோய்கள், குழந்தைக்களுக்கான அறுவை சிகிச்சை, பாலி கிளினிக் குழந்தை மருத்துவங்கள், குழந்தைகளுக்கு ஏற்படும் தொற்று நோய்கள் பற்றி அறிந்துக் கொள்கிறார்கள்,

 

மூன்று சிறப்பு நிபுணத்துவ துறைகளில் உயர் பட்டய சிறப்பு நிபுணத்துவ கல்வி வழங்கப்படுகிறது: குழந்தைகளுக்கு ஏற்படும் நோய்கள், குழந்தைக்களுக்கான அறுவை சிகிச்சை, பிறந்த குழந்தைகளுக்கு சிகிச்சையளித்தல்.  குழந்தை மருத்துவத்தை முதன்மையாக கொண்ட அனைத்து மருத்துவ – நோய் முன் தடுப்பு நிறுவனங்களில் (பாலி கிளினிக்குகள், மருத்துவ மனைகள், தொற்று நோய் மருத்துவமனைகள், மருத்துவ முன் தடுப்பு மருத்துவ மனைகள்) இந்த துறையின் மூலம் பட்டம் பெற்றவர்கள் பணிபுரிய முடியும். மேலும் அவர்களுக்கு நேரடி பயிற்சி அல்லது மருத்துவமனை சிறப்பு நிபுணத்துவ பயிற்சியும் வழங்கப்படுகிறது.