ட்டய படிப்பிற்கு முந்தைய பிரிவைச் சேர்ந்த கல்வித்துறை ஆசிரியர்கள்     

பட்டய படிப்பிற்கு முந்தைய பிரிவைச் சேர்ந்த கல்வித்துறையில் ஒவ்வொரு வருடமும் 1000 மேற்பட்ட ருஷ்ய மற்றும் வெளிநாட்டைச் சேர்ந்த மாணவர்கள் படித்து வருகிறார்கள்.


இந்த கல்வித்துறையில் அறிவியல் பிரிவைச் சேர்ந்த 2 மருத்துவர்கள், அறிவியல் பாடம் படிக்கும் 19 மாணவர்கள்,  22 ஆசிரியர்கள் – பல்கலைக்கழகத்தின் பல்வேறு பிரிவைச் சேர்ந்த உதவியாளர்கள் ஒருங்கிணைந்து தங்களுடைய கல்வியறிவு அனுபவத்தைப் பகிர்ந்துக் கொள்கிறார்கள். 


பின்வரும் செயல்திட்ட அடிப்படையில் கே.எஸ்.எம்.யுவில் சர்வதேச மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்கப்படுகிறது:


ருஷ்ய வழிப்பாட திட்டத்தின்படியான மருத்துவ படிப்பிற்கு முந்தைய பாட

படிப்பு:  மாணவர்கள் படிக்கும் படிப்புகள் : உயிரியல் (180 மணி நேரங்கள்), வேதியியல் (180 மணி நேரங்கள்), இயற்பியல் (180 மணி நேரங்கள்), கணிதம் (100 மணி நேரங்கள்), ருஷ்ய மொழி (730 மணி நேரங்கள்), சமூக மனிதவியல் அடிப்படை அறிவியல் (70 மணி நேரங்கள்).  படிப்பு கால அளவு: 7 முதல் 10 மாதங்கள்.


ஆங்கிய வழிப்பாட திட்டத்தின்படியான மருத்துவ படிப்பிற்கு முந்தைய பாட படிப்பு:  மாணவர்கள் படிக்கும் படிப்புகள் : உயிரியல் (180 மணி நேரங்கள்), வேதியியல் (180 மணி நேரங்கள்), இயற்பியல் (180 மணி நேரங்கள்), கணிதம் (100 மணி நேரங்கள்), ருஷ்ய மொழி (730 மணி நேரங்கள்).  படிப்பு கால அளவு: 7 முதல் 10 மாதங்கள்.


மருத்துவ படிப்பிற்கு முந்தைய பாட படிப்பினை முடித்த மாணவர்களுக்கு கல்வி படிப்பிற்கான முந்தைய தயார்நிலையை பூர்த்தி செய்ததற்கான ஒரு சான்றிதழ் வழங்கப்படும்.


ஆங்கில வழிப்பாடத்தின் இளநிலை படிப்பின் முதல் வருடத்தில் சேரும் மாணவர்களுக்கு, முதல் வருட மருத்துவ பாட படிப்புடன் அதற்கு இணையாக தீவிர ருஷ்ய மொழி பாடமும் படிக்க வேண்டியிருக்கும்.


கே.எஸ்.எம்.யுவில் படிக்கும் மாணவர்களுக்கு எத்தகைய வசதி வாய்ப்புகள் கிடைக்கின்றனவோ அத்தனையும் மருத்துவ கல்விக்கு முந்தைய படிப்பில் படிக்கும் மாணவர்களுக்கும் கிடைக்கும்.