சமூக பணி கல்வித் துறைக்கு உங்களை வரவேற்கிறோம்

    

சிறப்புவியல் – சமூக பணி


தகுதி : சமூக பணியில் சிறப்பு நிபுணத்துவம்


படிப்பிற்கான கால வரையறை – 5 வருடங்கள்

 

1991-ல் தொடங்கப்பட்ட கல்வித்துறைகளில் ஒன்றாக சமூக பணி கல்வித்துறை விளங்குகிறது.  கடந்த 15 வருடங்களில் 500-க்கும் மேற்பட்ட  சமூக பணியில் சிறப்பு நிபுணத்துவம் கொண்டவர்களை தயார் செய்துள்ளது. இவர்கள் தங்கள் திறமைகளைக் காட்டி, பொது ஜன சமூக பாதுகாப்பு சேவைகளில் பெரும் தேவையுடையவர்களாக விளங்குகிறார்கள்.


இன்றைய நாளில் இந்த துறையில் 5 அறிவியல் பட்டம் பெற்ற முனைவர்களும், அறிவியல் பணியினை சேர்ந்த 16 பேர்களும் பணியாற்றுகிறார்கள். ஒன்றுக்கொன்று தொடர்புடைய இந்த கல்வி துறையானது: பொது கணிதம் மற்றும் பொது அறிவியல், பொது மனித அறிவுச்சார்ந்த துறை மற்றும் சமூக-பொருளாதார அறிவியல்கள் ஆகிய பிரிவுகளை உள்ளடக்கியுள்ளது.


பட்ட படிப்பு வகுப்புகளில் மாணவர்கள் இரண்டு வழிகளில் சிறப்பு நிபுணத்துவம் பெறுகிறார்கள்: “பொது நலத்தில் சமூகப் பணி” மற்றும் “திறன் குறைந்த குழந்தைகளுக்கான சமூக புனர் வாழ்வு” ஆகியன.


சமூக சேவை நிறுவனங்கள், மையங்கள், கூடங்கள் போன்றவற்றில் நேரிடை தொழில் நிபுணத்திறமை செயபாடுகளைக் காட்டும் விதம் சிறப்பு நிபுணத்துவம் பெற்றவர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள்: மக்கள் மற்றும் குடும்பங்களுக்கு தேவையான சமூக ஆதரவு; குறைவான செயல்ட்திறன், சிறப்பு தேவைகள் தேவைப்படும் மக்களுக்கான சமூக பணி ஒருங்கிணைத்து நடத்துதல்;


குற்றவாளிகளாக சீர்திருத்த மையங்கள் மற்றும் நிறுவனங்களில் இருந்து வந்தவர்களுக்கு உதவுதல்; ஆராய்ச்சி பகுப்பாய்வு செயல்பாடுகளை ஏற்று நடத்துதல் (பகுப்பாய்வு மற்றும் முன்னறிவிப்பு, சமூக செயல்திட்டங்கள் மற்றும் தொழில் நுட்பங்களை மேம்படுத்துதல்); சமூக சேவை நிறுவனங்கள், அமைப்புகள் மற்றும் நிர்வாகங்களில் பங்குக் கொள்ளுதல்;


பல்வேறு மாநில சமூக நிறுவனங்கள், அமைப்புகளுக்குத் தேவையான சமூக பாதுகாப்பு மற்றும் பொது மக்களுக்கு உதவி செய்தல் போன்றவையாகும்.