டி ஆர் சி (TRC) பற்றி

கே எஸ் எம் யு வின் பன்னாட்டுப் பிரதிநிதி

    

ரஷ்யாவின் கே எஸ் எம் யுவில் கல்வி கற்க பன்னாட்டு மாணவர்களைத் தேர்ந்தெடுக்கும் தனிப்பட்ட உரிமையை 1992இல் நிறுவப்பட்ட டி ஆர் சி நிறுவனம் கொண்டுள்ளது.  எமது பிரதிநிதிகள் 23 நாடுகளில் உள்ளனர்; அவர்கள் பல்லாயிரம் மாணவர்களைத் தேர்ந்தெடுத்து கே எஸ் எம் யுவில் அம்மாணவர்கள் வெற்றிகரமாகக் கல்வியை முடித்து தகுதி வாய்ந்த மருத்துவர்களாகத் திகழ்ந்து வருகின்றனர்.


ரஷ்யாவில் முழு மருத்துவக் கல்வியையும் ஆங்கில வழியில் கற்பிக்கும் முதல் மருத்துவப் பல்கலைக்கழகமாக கே எஸ் எம் யு ஆவதற்கு டி ஆர் சி அறிவுரையையும் உதவியையும் வழங்கியது.  


படிப்பிற்கான பாடங்கள் ஆங்கிலத்தில் கிடைத்ததால் பல்லாயிரம் மாணவ்ர்கள் மருத்துவம், மருந்தியல் மற்றும் பல்மருத்துவம் ஆகியவற்றை ஆங்கில வழிக் கல்வியில் பெற முடிந்தது.


டி ஆர் சி பின்வரும் நாடுகள் உட்பட பல்வேறு நாடுகளில் பிரதிநிதிகளைக் கொண்டுள்ளது: கனடா, மரீஷியஸ், மலேசியா, மாலத்தீவுகள், இந்தோனேசியா, ஃபிஜீ, ஸ்றீ லங்கா, தான்சானியா, கென்யா, பிரேசில், லெபனான், சிரியா, ஜோர்டான், எகிப்து, மொராக்கோ, சூடான், நைஜீரியா, சைப்ரஸ், இந்தியா, கானா, ஐரோப்பா, சீனா, லத்தீன் அமெரிக்கா

 

 

கூட்டுறவுக்கான விசாரணைகள்

எம்மோடு கூட்டுறவு வைத்துக்கொள்ள ஆர்வம் கொண்டுள்ள எந்த நிறுவனத்தையும் கீழே தரப்பட்டுள்ள முகவரியில் எமது முதன்மை அலுவலகத்தைத் தொடர்புகொள்ள வரவேற்கிறோம்:

ட்ரான்ஸ் ரஷ்யன் முதன்மை அலுவலகம்::

முகவரி: Lebanon, Beirut, Mansourit El Matin, Barid Street, Center Yazbique.

 

தொலைபேசி : 00961 3 594044

 

தொலைநகலி : 00961 4 531093

 

மின் அஞ்சல்: transrussianco@kgmu.com

 

 

மாணவர் விசாரணைகள்

 

கே எஸ் எம் யுவில் கற்க விரும்பும் ஆன்லைன் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பப் படிவத்தை நிரப்பி அவர்களது பாஸ்போர்ட் மற்றும் கல்விச்சான்றிதழ் நகல்களுடன் enrolment@kgmu.com க்கு அனுப்பவும்.

அல்லது உங்கள் நாட்டிலுள்ள டி ஆர் சி உள்ளூர் முகவர்கள் வாயிலாக விண்ணப்பிக்கவும்.         


விண்ணப்பதாரர்கள் தங்கள் கேள்விகளை மின் அஞ்சல் அல்லது தொலைநகலி வாயிலாக Rectorate Advisor of KSMU வுக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப் படுகின்றனர்.


மாணவர்கள் டி ஆர் சி குழுவினரை இம்முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம்: enrolment@kgmu.com